![]() |
விபஸ்ஸனா தியான முறை சயாக்யி ஊ பா கின் அவர்கள் வழிமுறைப்படி |
![]() |
தம்ம மதுரா தமிழ் நாட்டில்இரண்டாவது மையம் ![]() |
எழுத்துரு உதவி (Font help) |
International Website |
|||
![]() |
விபஸ்ஸனா - ஓர் அறிமுகம் |
ஆசிரியரைப் பற்றி...
'வாழும் கலை' (உரை)
ஒழுக்க நெறி
செய்தி மடல்கள் ![]() | |
விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும். தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனதைத் தூய்மையடையச் செய்யும் படிப்படியான செயல்முறை இது. மேலும்... |
|||
![]() |
சென்னை மையம் |
சென்னை மையம்
மற்ற ஊர்களில்...
சேர்வதற்கான தகுதிகள்
விண்ணப்பித்தல் ![]() | |
தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையில், பல்லாவரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் திருநீர்மலையை அடுத்த திருமுடிவாக்கம் என்ற இடத்தில் அமைதியான சூழலில் 'தம்ம சேது' என்ற விபஸ்ஸனா தியான மையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும்... |
|||
![]() |
சிறுவர் முகாம்கள் |
||
மனதின் மேல் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுதல் என்பது நாம் செய்யும் ஒவ்வோர் செயலிலும் துணைபுரியக்கூடியது ஆகும். விபஸ்ஸனாவின் முதல் படியான ஆனாபான முறையை சிறுவர்கள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்ளலாம். மேலும்... |