விபஸ்ஸனா தியான முறை
Vipassana Meditation

சயாக்யி ஊ பா கின் அவர்கள் வழிமுறைப்படி
திரு ச.நா.கோயங்கா அவர்களால் கற்றுக்கொடுக்கப்படும் தியான முறை

எழுத்துரு உதவி (Font help)  |   International Website   |   அச்செடுக்க உகந்த பிரதி (Printable version)

முகப்பு விபஸ்ஸனா - ஓர் அறிமுகம் ஆசிரியரைப் பற்றி... 'வாழும் கலை' (உரை) ஒழுக்க நெறி செய்தி மடல்கள் சென்னை மையம் மற்ற ஊர்களில்... சேர்வதற்கான தகுதிகள் விண்ணப்பித்தல் நன்கொடை சிறுவர் முகாம்கள்

மற்ற ஊர்களில்...

பொருளடக்கம்

கோவை மதுரை திருவண்ணாமலை பாண்டிச்சேரி ஆரோவில்

தமிழகத்தின் மற்ற ஊர்களிலும், புதுவையிலும் தனிப்பட்ட விபஸ்ஸனா மையங்கள் இல்லை எனினும், பின்வரும் ஊர்களில் அவ்வப்பொழுது பொது இடங்களில் விபஸ்ஸனா முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்விடங்களில் முகாம் நடைபெறும் நாட்களைக் குறித்து பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொண்டு அறியலாம்.

(உலகெங்கும் பயிற்சி முகாம்கள் நடைபெறும் மையங்கள் குறித்த தகவலை இங்கே காணலாம். ஆனால், தமிழ்மொழிவழி உரைகள் மற்றும் வழிநடத்துதல்கள் தமிழகம் தவிர மற்ற இடங்களில் ஒருசில மையங்களில் மட்டுமே உண்டு.)

கோவை

திரு பரத் N. ஷா,
சங்கம் ஸ்டோர்ஸ்,
26/932 ரங்கே கவுண்டர் வீதி,
கோவை - 641 001.

தொலைபேசி: (91) (422) 2472441, 2552250, 98940 47244
மின்னஞ்சல்: [email protected]

மேலே செல்க

மதுரை

திருமதி ரேணுகா மேஹ்தா,
மகாவீர் என்டர்ப்ரைஸஸ்,
55/247A, Goods Shed Street (முதல் மாடியில்),
மதுரை - 625 001.

தொலைபேசி: (91) (452) 2342934, 2641343, 98421 74293
மின்னஞ்சல்: [email protected]

திரு லால்ஜி வோரா,
'மிலன்',
12, 13, 14, அம்மன் சன்னதி,
மதுரை - 625 001.

தொலைபேசி: (91) (452) 2624365, 98430 52465
மின்னஞ்சல்: [email protected]

மேலே செல்க

திருவண்ணாமலை

திரு P. தாண்டவராயன்
தொலைபேசி: (91) (4175) 228916

(கூட்டுத் தியானம்: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 10 மணி வரை, விக்டோரியா பள்ளியில்;
ஒரு நாள் முகாம்: மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை வித்யா இந்தி நடுநிலைப்பள்ளியில்)

மேலே செல்க

பாண்டிச்சேரி

திருமதி விஜயலக்ஷ்மி,
106-D, பாரதிதாசன் தெரு,
முத்தியால்பேட்டை,
பாண்டிச்சேரி - 605 003.

தொலைபேசி: 99404 67453

மேலே செல்க

ஆரோவில்

செல்வி பாவனா,
Verite Community,
கோட்டக்கரை,
ஆரோவில் - 605 101.
புதுவை

தொலைபேசி: (91) (413) 2622045, 2623269
மின்னஞ்சல்: [email protected]

(தினசரி கூட்டுத் தியானமும், மாதத்தின் முதல் ஞாயிறு ஒரு-நாள் முகாமும் நடைபெறும்)

மேலே செல்க